அய்யோ, ராஜா!
தலைப்பு
:
அய்யோ, ராஜா!
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
கலைஞர் களஞ்சியம்
பதிப்பு
:
2008

உடல் தினவு பெற்றவர்களுக்கு விருந்தாகும் கோடம்பாக்கம் ரயில்வே கேட் அருகில் சாலையோரம் பலகார வியாபாரம் செய்யும் கைம்பெண் முத்தம்மாவின் கதை. அபலைகளின் வாழ்வுக்கு இச்சமூகத்தில் பாதுகாப்பு இல்லை என்பதைச் சொல்லும் கதை இது.

கலைஞரின் பிற படைப்புகள்