தொடர்கதை, பழக்கூடை, அபாக்ய சிந்தாமணி, கடைசிக்கட்டம் ஆகிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. Dramatic modes of Narration-இல் கதை சொல்லும் திறன் கொண்டவர் கலைஞர் என்பதற்கு இச்சிறுகதைத் தொகுப்பு சிறந்த சான்றாகும்.