கடற்கரையில் சுண்டல் விற்றுப் பிழைக்கும் ஏழைச் சிறுவனின் வாழ்க்கை அவலத்தைப் படம்பிடித்துக்காட்டும் இச்சிறுகதையில் கற்பனையாகக் கதை எழுதக் கடற்கரைக்கு வந்த எழுத்தாளர் சிறுவனின் உண்மைக் கதையைக் கேட்டுக் கண்ணகியைப் போல் சிலையாகி நிற்பது குறிப்பிடத்தக்கதாகும்.