அணில் குஞ்சு
தலைப்பு
:
அணில் குஞ்சு
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
கலைஞர் களஞ்சியம்
பதிப்பு
:
2008

ராமரோடு அணிலுக்கு உறவு கற்பித்தமையால் அணில் சாக வேண்டிருந்தது என்பதைச் சொல்லும் இச்சிறுகதை, இந்த நாட்டில் சமய நல்லிணக்க இன்மையைச் சுட்டிக்காட்டுகிறது.

கலைஞரின் பிற படைப்புகள்