காந்திதாசனின் தாய் தாம் வழுவிய நிலையிலும் ஈட்டிய பொருளைக் கொண்டு மகன் வழியாகப் பல அபலைகளைக் காப்பாற்ற வழிசெய்வதை வருத்தத்தோடு விவரிக்கும் இச்சிறுகதை, காந்தியடிகள் கற்பித்த நெறியான வாழ்வை, பெண்மையைப் போற்றும் நடைமுறையில் எப்படிக் கடைப்பிடிக்கிறது என்பதைக் காட்டுகிறது.