குப்பைத்தொட்டி, ஏழை, கண்ணடக்கம், சபலம், ஒரிஜினலில் உள்ளபடி, நடுத்தெரு நாராயணி, சங்கிலிச்சாமி, தொத்துக்கிளி, நண்பன், பிரேத விசாரணை ஆகிய 10 சிறுகதைகளின் தொகுப்பு நூல் இது.