சபலம்
தலைப்பு
:
சபலம்
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
காஞ்சி-சிறப்பு மலர்
பதிப்பு
:
1974

ஆதிக்க இனத்துக்கே உரிய சந்தேகத்தாலும் சபலத்தாலும் செம்மாந்திருந்த ஒரு குடும்பம் சீரழிந்த கதை இது. மனைவியின் மீது சந்தேகப்பட்டு குழந்தையைக் கொன்ற கணவனின் அற்பப் புத்தியைப் படம்பிடித்துக்காட்டும் சிறுகதை.

கலைஞரின் பிற படைப்புகள்