நுனிக்கரும்பு
தலைப்பு
:
நுனிக்கரும்பு
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
முரசொலி-பொங்கல் மலர்
பதிப்பு
:
1966

அருள்நம்பி போன்ற அற்பர்கள் அமுதா போன்ற அழகு நங்கைகளின் ஓரவிழிப் பார்வைக்கு ஏங்கித் தவிப்பதைக் காட்டுவதுடன், இச்சிறுகதை சமூகத்தில் நிலவும் வர்க்க வேறுபாடுகளையும் எடுத்துக்காட்டுகிறது.

குறிப்பு: இந்த pdf-ன் பக்க எண் 60 முதல் 63 வரை இடம்பெற்றுள்ளது.

கலைஞரின் பிற படைப்புகள்