குப்பைத்தொட்டி
தலைப்பு
:
குப்பைத்தொட்டி
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
முரசொலி-பொங்கல் மலர்
பதிப்பு
:
1966

தாருகாவனத்துத் தபோதனர்களின் கர்ணகடூரமான சேட்டைகளைக் காட்டும் இச்சிறுகதை, மனிதன் மனதில் எழும் பலவகையான எண்ணக் குப்பைகளைத் தோலுரித்துக்காட்டுகிறது. மனிதன் மனிதனாகச் செயல்பட்டால் சமூகத்தில் சீர்திருத்தம் மிளிரும் என்பதை வலியுறுத்துகிறது.

குறிப்பு: இந்த pdf-ன் பக்க எண் 51 முதல் 56 வரை இடம்பெற்றுள்ளது.

கலைஞரின் பிற படைப்புகள்