சந்தனக் கிண்ணம், ஆலமரத்துப் புறாக்கள், ஆதரிக்கிறார், தொத்துக்கிளி, நாடும் நாடகமும் ஆகிய ஆறு சிறுகதைகளின் தொகுப்பு. வரலாற்று உண்மைகளை, சமுதாயக் கீறல்களை நாடக வடிவில் நறுக்குத்தெரிக்கும் சொற்கள், அரசியல் கிண்டல்கள் நிறைத்துத் தந்திருக்கிறார். நாடும் நாடகமும் என்ற தலைப்பில் கலைஞர் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவும் இடம்பெற்றுள்ளது.