நளாயினி
தலைப்பு
:
நளாயினி
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
திராவிடப்பண்ணை
பதிப்பு
:
நான்காம் பதிப்பு, 1976

புராண இதிகாச எதிர்ப்புணர்வை மையமாகக் கொண்டமைந்த ‘நளாயினி’ உள்ளிட்ட காதல் கடிதம், புரட்சிப்பாடம், நாட்டிய கலாராணி, விஷம் இனிது, பாலைவனரோஜா, அய்யோ ராஜா, மானம் ஆகிய எட்டுச் சிறுகதைகளின் தொகுப்பு நூல்.

கலைஞரின் பிற படைப்புகள்