தேனலைகள்
தலைப்பு
:
தேனலைகள்
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
முத்துவேல் பதிப்பகம்
பதிப்பு
:
முதல் பதிப்பு, 1958

தான் கையாளும் தமிழ்நடையை முற்றிலும் மாற்றி, தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளையும் இலக்கிய வளங்களைப் புத்தம் புதிய நடையின் துணைகொண்டு, கவிதை நடைச் சிறுகதைகள் என்றவாறு குறிப்பிட்டு முத்தாரம் திங்களிதழில் கலைஞர் அவர்கள் எழுதி வெளிவந்த பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு நூல்.

கலைஞரின் பிற படைப்புகள்