பேசும் கலை வளர்ப்போம், குறளோவியம், நெஞ்சுக்கு நீதி ஆகிய நூல்களிலும், எழுதிய கடிதங்களிலும், ஆற்றிய சொற்பொழிவுகளிலும் கலைஞர் எடுத்துச்சொன்ன 40 கதைகளின் தொகுப்பு நூல்.