மேட்டுக்குடியினர் பொருளாதார வளம் காரணமாக வளமிக்க, இன்பமான பொழுதுபோக்கு நிறைந்த வாழ்க்கை வாழ்வதையும், அவர்களில் சிலர் தீயசெயல்களில் ஈடுபடும் கொடுமையையும் இக்கதை விளக்குகிறது. ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கதைக் கருவாகக் கொண்டுள்ளது.