இளம்பெண் கமலத்தை அடைய வேண்டும் என்ற ஆவலில் அண்ணன் தங்கை என்று அபாண்டம் சுமத்தி உண்மையான காதலர்களைப் பிரித்திட்ட மோதக விநாயகம் பிள்ளையின் வேடத்தைக் காட்டும் இச்சிறுகதை, இப்படியும் சில பிறவிகள் உலகத்திலே உண்டு என்பதைச் சொல்கிறது.
குறிப்பு: இந்த pdf-ன் பக்க எண் 4 முதல் 5 வரை இடம்பெற்றுள்ளது.