தாய்மை
தலைப்பு
:
தாய்மை
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
மோகன் பதிப்பகம்
பதிப்பு
:
முதல் பதிப்பு, 1956

குடும்பச் சிக்கலை மையமாகக் கொண்டு, தாய்மையின் சிறப்பை உணர்த்தும் 'தாய்மை' சிறுகதை, பகுத்தறிவுப் பிடிப்புடன் மூடநம்பிக்கையைப் போக்கிட மலர்ந்த ‘ஆட்டக் காவடி' சிறுகதை ஆகியவற்றுடன் நடுத்தெரு நாராயணி, அரும்பு ஆகிய குறும்புதினங்களும் சேர்ந்த நான்கு கதைகளின் தொகுப்பு.

கலைஞரின் பிற படைப்புகள்