16 கதையினிலே
தலைப்பு
:
16 கதையினிலே
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
திருமகள் நிலையம்
பதிப்பு
:
நான்காம் பதிப்பு, 2009

சமுதாயம் குறித்த கலைஞரின் சிந்தனை வெளிப்பாடாக அமையும் காந்தி தேசம், அணில் குஞ்சு, கொள்ளைப்புரம், எழுத்தாளர் ஏகலைவன், மலரவில்லை, சுமந்தவள், புகழேந்தி, நளாயினி, குப்பைத் தொட்டி, சங்கிலிச்சாமி, தப்பிவிட்டார்கள், தப்பவில்லை, ஏழை, கண்ணடக்கம், வாழ முடியாதவர்கள், அய்யோ ராஜா ஆகிய 16 சிறுகதைகளின் தொகுப்பு நூல்.

கலைஞரின் பிற படைப்புகள்