1940-களில் கலைஞர் எழுதி வெளியிட்ட அவரது முதல் நூல் என்ற பெருமை பெற்றது இந்நூல். கலைஞரது இளமைக் கால எழுச்சித் துடிப்புக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இக்கதை இளைஞன் ஒருவனின் உள்ள எழுச்சி உடைப்பெடுத்து ஓடுவதை படம்பிடித்துக் காட்டுகிறது.