கண்ணடக்கம்
தலைப்பு
:
கண்ணடக்கம்
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
திராவிடப் பண்ணை
பதிப்பு
:
இரண்டாம் பதிப்பு, 1969

கலைஞருடைய சிறுகதைகளின் இலக்கிய மதிப்பீட்டில் நிமிர்ந்து நிற்கும் கொள்கைகளுள் ஒன்று கடவுள் மறுப்பு. காளி என்னும் பாத்திரத்தைத் தலைமைப் பாத்திரமாகக் கொண்டு, உயிர்ப்பாக்கம் என்னும் உத்தியின் ஊடாகக் கடவுள் மறுப்புக் கொள்கையை எடுத்துச்சொன்ன கதை.

கலைஞரின் பிற படைப்புகள்