tva-logo

ப்ரபந்நஜந கூடஸ்தரான நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி, இரண்டாம்பத்து : இதன் வ்யாக்யாநங்களான திருக்குருகைப் பிரான் பிள்ளான் அருளிச்செய்த ஆறாயிரப்படி, நஞ்சீயரருளிச்செய்த ஒன்பதினாயிரப்படி, வாதிகேஸரி அழகியமணவாளச்சீயரருளிச் செய்த உரையென்கிற பன்னீராயிரப்படி, பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த இருபத்தினாலாயிரப்படி, வடக்குத்திருவீதிப்பிள்ளை யருளிச்செய்த ஈடு முப்பத்தாறாயிரப்படி, இதற்கு - ஆத்தான்ஜீயர் சேர்த்தருளின அடையவளைந்தானரும்பத விளக்கம், குணகரம்பாக்கம் ராமாநுஜஜீயர் சேர்த்தருளின அரும்பதவிளக்கம், ஈட்டிலுதாஹரித்த ப்ரமாணவிஷயமாக மணவாள மாமுனிகளருளிச்செய்த ப்ரமாணத்திரட்டு, ஈட்டிலுள்ள மற்ற மூவாயிரத்துப் பாசுரங்களின் வ்யாக்யாநங்கள், பெருமாள்கோவில் அழகியமணவாளச்சீயரருளிச்செய்த த்ரமிடோபநிஷத் ஸங்கதி, வேதாந்ததேசிகர் அருளிச்செய்த த்ரமிடோபநிஷத் தாத்பர்யரத் நாவளியும், அதன் வ்யாக்யாநமும், த்ரவிடோபநிஷத் ஸாரமும், அதன் வ்யாக்யாநமான ஸாராவளியும், மணவாளமாமுனிகளருளிச்செய்த திருவாய்மொழி நூற்றந்தாதி, இதற்குப் பிள்ளைலோகம் ஜீயரருளிச்செய்த வ்யாகயாநம் இத்திருவாய்மொழி ஸம்ப்ரதாயத் தனியன் வ்யாக்யாநங்களும்.

ஆசிரியர்

நம்மாழ்வார்

பதிப்பாளர்

காஞ்சீபுரம் : ஸ்ரீநிவாஸ முத்ராக்ஷரசாலை , 1918

வடிவ விளக்கம்

648 p., [1] leaf of plate

துறை / பொருள்

சமயம்

குறிச் சொற்கள்

நாலாயிர திவ்ய பிரபந்தம் , பாசுரம் , திருமால் , ஆழ்வார் , திருவாய்மொழி நூற்றந்தாதி , ஏகதத்துவம்

MARC வடிவம் பார்க்க மேற்கோள் பார்க்க

பதிவேற்ற விபரங்கள்

ஆவண இருப்பிடம்

சரசுவதி மகால் நூலகம்

தமிழ் இணையக் கல்விக்கழகம்

16 Dec 2022

பார்வைகள்

116

பிடித்தவை

0

பதிவிறக்க குறியீடு அலகீடு

பதிவிறக்க விருப்பங்கள்


பதிவிறக்கங்கள்

நூல்கள் தொடர்புடைய விமர்சனங்கள் எழுத

எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.