சங்க இலக்கியக் கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களுக்குப் புதுக்கவிதை வடிவில் கலைஞர் அவர்கள் எழுதிய விளக்கக் கவிதைகள் இவை. ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு வண்ண ஓவியமும் வரையப்பட்டுள்ளது.