13-08-1968 அன்று கும்பகோணம் மூர்த்தி கலை அரங்கில் புதிய பாதை என்ற தலைப்பில் நடைபெற்ற வேளாண்மைக் கவியரங்கில் கலைஞர் அவர்கள் வாசித்த தலைமைக் கவிதை.