8.12.68 அன்று பம்பாய் பாரதி கலைமன்றத்தில் பாரதிதாசன் என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில் கலைஞர் வாசித்த தலைமைக் கவிதை.