பூம்புகார் கொற்றப்பந்தரில் 25.04.75 அன்று, ’சிலப்பதிகார விருந்து’ என்னும் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில் கலந்துகொண்டு கலைஞர் வாசித்த தலைமைக் கவிதை.