சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் 14.01.75 அன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பொங்கல் விழாக் கவியரங்கில் கலைஞர் வாசித்த தலைமைக் கவிதை.