அகத்துறைப் படைப்புகள்
தலைப்பு
:
அகத்துறைப் படைப்புகள்
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
தமிழ்க்கனி பதிப்பகம்
பதிப்பு
:
முதல் பதிப்பு, 1977

13.07.74 அன்று சென்னை மாநகர மருத்துவக் கல்லூரிகளின் மாணவர்கள் இணைந்து நடத்திய முத்தமிழ் விழாவில் 'அகத்துறைப் படைப்புகள்' என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கிற்குத் தலைமையேற்றுக் கலைஞர் வாசித்த தலைமைக் கவிதை.

கலைஞரின் பிற படைப்புகள்