சேலம் நேரு கலையரங்கில், சேலம் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 01.01.74 அன்று நடைபெற்ற 'தந்தை பெரியார்' கவியரங்கிற்குத் தலைமையேற்றுக் கலைஞர் வாசித்த தலைமைக் கவிதை.