அகில இந்திய வானொலியின் சென்னை வானொலி நிலையத்தின் சார்பில் இந்திய விடுதலையின் வெள்ளி விழாவையொட்டி 15.08.72 அன்று சென்னை இராஜாஜி மண்டபத்தில் நடைபெற்ற கவியரங்கிற்குத் தலைமையேற்றுக் கலைஞர் வாசித்த தலைமைக் கவிதை.