13.04.73 அன்று சென்னை வானொலியில் ‘வையம் தழைக்க வாழ்த்துவோம்' என்ற தலைப்பில் நடைபெற்ற புத்தாண்டுக் கவியரங்கில் கலந்துகொண்டு கலைஞர் வாசித்த தலைமைக் கவிதை.