புரட்சிக் கவிஞரின் 80-ஆவது பிறந்த நாளையொட்டி 29.04.71 அன்று புதுவை அரசு நடத்திய கவியரங்கிற்குத் தலைமையேற்று முதல்வர் கலைஞர் வாசித்த தலைமைக் கவிதை.