15.08.67 அன்று திருச்சி வானொலி நிலையத்தில் நடைபெற்ற ’விடுதலை வீரர்கள்' என்னும் தலைப்பிலான கவியரங்கிற்குத் தலைமையேற்றுக் கலைஞர் வாசித்த தலைமைக் கவிதை.