விடுதலை வீரர்கள் ஐவர்
தலைப்பு
:
விடுதலை வீரர்கள் ஐவர்
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம்
பதிப்பு
:
முதல் பதிப்பு, 1968

விடுதலை வீரர்கள் கட்டபொம்மன், மருது பாண்டியர், பாரதி, வ.வே.சு. ஐயர், வ.உ. சிதம்பரனார் ஆகிய தமிழகத்தின் தலைசிறந்த விடுதலை வீரர்கள் ஐவரின் வரலாறு பற்றித் திருச்சி வானொலி ஏற்பாடு செய்திருந்த வானொலிக் கவியரங்கிற்குத் தலைமையேற்றுக் கலைஞர் வாசித்த தலைமைக் கவிதை.

கலைஞரின் பிற படைப்புகள்