முரசொலி, நம்நாடு, கழகக்குரல் ஆகிய ஏடுகளிலும் சிறப்பு மலர்களிலும் எழுதிய கவிதைகள், வானொலி மற்றும் கவியரங்குகளில் வாசித்த கவிதைகள் எனக் கலைஞரின் 43 கவிதைகளின் தொகுப்பு.