'ஏழைகளைச் சிரிக்க வைத்தான் - கோழைகளை நிமிரவைத்தான்- எமையெல்லாம் கதறவைத்து இறப்புக்கு ஏகிவிட்டான்' என்பதாகக் கலைவாணருக்கு இரங்கல் தெரிவித்து கலைஞர் அவர்கள் எழுதிய கவிதை.