006_கவிதைமழை
தலைப்பு
:
கவிதைமழை
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
சீதை பதிப்பகம்
பதிப்பு
:
முதற்பதிப்பு, 2004

சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி, பெண்ணுரிமை, திராவிட இனவுணர்வு, தத்துவம் என்பதான பாடுபொருட்களைக் கொண்ட கலைஞருடைய கவிதைகளின் தொகுப்பு. கலைஞர் முதன்முதலாக எழுதிய ‘அணிவகுப்புப் பாடல்' என்ற அவரது கன்னிக் கவிதை தொடங்கி, முரசொலியில் 17.4.2004 அன்று எழுதிய ‘எதிர்ப்புத் தூளாகும்' என்னும் கவிதை வரை, கலைஞர் 66 ஆண்டு காலத்தில் எழுதிய 210 கவிதைகளை உள்ளடக்கிய செந்தமிழ்க் கவிதைக் களஞ்சியம்.

கலைஞரின் பிற படைப்புகள்