வாளிங்கே, பெரியார், களங்கண்டு, தோல்வி எப்பொழுது?, ஆரியமே எச்சரிக்கை, இன்னுமா கூச்சல், வருணமா? மரணமா?, நியாயத்தராசு, ஏற்பாரோ?, சைவரே, வா!, எரிமலை!, யார் தேவை, பொதுஉடமையே, மாணவர் எழுச்சி ஆகிய தலைப்புகளில் அமைந்த கலைஞரின் தொடக்ககால 15 கவிதைகளின் தொகுப்பு.