உலகப் போர்களை முன்வைத்து எழுதத் தொடங்கி அப்படியே நாம் இங்கே நடத்த வேண்டிய போர் குறித்தும், கடமைகள் குறித்தும் விவரிக்கிறார் கலைஞர்.