கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்வது என்பது தமிழ்நாட்டின் வாழ்க்கை வரலாற்றையும் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றையும் அறிந்துகொள்வதாகும். 1996–1999 வரையிலான நிகழ்வுகளை விவரிக்கிறது ஐந்தாம் பாகம்.