tva-logo

தமிழரசு : Vol. 2, no. 11 (செப்டம்பர் 16, 1971)

பதிப்பாளர்:

சென்னை , செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு , 1971

Vol. 2, no. 11 (செப்டம்பர் 16, 1971)

வடிவ விளக்கம் :

95 p.

சுருக்கம் :

இந்த இதழில் மொழி இல்லாவிட்டால் மனித நாகரிகம் இல்லை. மனிதன் வாழ்ந்ததும், வாழ்வதும், வாழப்போவதும் மொழியாலேதான் மனிதனின் பழங்காலச் சிந்தனைகளும், படைப்புக்களும் இன்று வளங்கொழிக்கும் கருத்துக்களை வாழச்செய்வதற்கு உதவுவதும் மொழிதான், மனித இனம் மொழியின் அடிப்படையில் தனிச் சமுதாயம் இயங்குகின்றன. மொழி தன்னுடைய பேச்சுமுறையிலும் எழுத்துவடிவிலும் மனித வாழ்வோடு இணைந்து மொழியின் வளர்ச்சி மனிதனின் வாழ்வோடு நாகரிகத்தோடும் எல்லாவற்றிற்கும் மேலான மனிதன் எண்ணங்களை வெளிப்படுத்தும் செய்திபரிமாற்றத்திற்கு மொழி தேவை. மொழி ஒரு சங்கிலித் தொடர் என்று இவ்விதழில் காணப்படுகின்றன.

MARC வடிவம் பார்க்க மேற்கோள் பார்க்க

பதிவேற்ற விபரங்கள்

ஆவண இருப்பிடம்

தமிழ் இணையக் கல்விக்கழகம்

31 Jan 2017

பார்வைகள்

136

பிடித்தவை

0

பதிவிறக்க குறியீடு அலகீடு

பதிவிறக்க விருப்பங்கள்

தொடர்புடைய ஆய்விதழ்கள்

தொடர்புடைய விமர்சனங்கள்

எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.