tva-logo

தமிழரசு : Vol. 2, no. 7 (அக்டோபர் 1, 1971)

பதிப்பாளர்:

சென்னை , செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு , 1971

Vol. 2, no. 7 (அக்டோபர் 1, 1971)

வடிவ விளக்கம் :

104 p.

சுருக்கம் :

இந்த இதழில் இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாம் என்று பிங்கல நிகண்டு தமிழிக்குப் பொருள் தருகின்றன. தமிழ் இனிமை என்னும் பொருள், நீர்மை என்ற பொருளால் நீரின் தன்மையாக கொண்டவை. மாணிக்கவாசகர் ‘‘தண்ணார் தமிழ்“ என்று கூறுகிறார். நீர்மை என்னும் சொல் பல பொருளைக் கொண்டவை இப்பொருளால் தமிழ் இயல்பான மொழி என்று உணரலாம். இனிமைத் தமிழ், தண்மைத் தமிழ், இயல்பு தமிழ் என இவ்விதழில் காணப்படுகின்றன. அண்ணலைப்பற்றி அண்ணா, இனிமைத் தமிழில் இறைவழிபாடு, எதிர்ச்சுவரில், சிற்றூர்செழிக்க சிறு தொழில்கள், ஐ.ஆர். 22., தமிழ்நாட்டில் இளைஞர் படை, கண்நோய் போன்றவையும் இன்னும் பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

MARC வடிவம் பார்க்க மேற்கோள் பார்க்க

பதிவேற்ற விபரங்கள்

ஆவண இருப்பிடம்

தமிழ் இணையக் கல்விக்கழகம்

31 Jan 2017

பார்வைகள்

567

பிடித்தவை

0

பதிவிறக்க குறியீடு அலகீடு

பதிவிறக்க விருப்பங்கள்

தொடர்புடைய ஆய்விதழ்கள்

தொடர்புடைய விமர்சனங்கள்

எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.