தமிழரசு
தமிழரசு
 பதிப்பு ஆண்டு
பதிப்பு ஆண்டு
                                                1971
 பதிப்பு கால அளவு
பதிப்பு கால அளவு
                                                     வெளியீடு
வெளியீடு
                                                     குறிச்சொற்கள்
குறிச்சொற்கள்
                                                 Summery
Summery
                                            இந்த இதழில் வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டுகோடி ரூபாய் தந்தனர், குடிநீர்த்திட்டம், இணைப்புச் சாலைகள் அமைத்தல், ஏரிகளைப் பராமரித்தால் கிணறு குளங்கள் ஆழப்படுத்துதல் பல்லாயிரக் கணக்கான ஏழைகளுக்கு வேலை வாய்ப்பு அளித்தல், நெல்வகைகளைப் பயிரிட்டு உணவு உற்பத்தியில் கிராமத்திலுள்ள ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் பற்றி இவ்விதழில் காணப் படுகின்றன. முகமும் முப்பாலும், திருவாளர் பொன் மொழியார், முதலும் முடிவும் மாம்பழம் உண்ண வந்த மாஸ்கோ மங்கையர், கேளுங்கள் கொடுக்கப்படும், வடசென்னையிலே வளரும் படகு, நாளைய தலைமுறை, துள்ளிவரும் புள்ளிவிவரம், வெண்பாப் போட்டி, மாணவர் அரங்கம் பற்றியும் பல கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.
 ஆவண இருப்பிடம்
ஆவண இருப்பிடம்
                                            கன்னிமாரா பொது நூலகம்
பதிவேற்ற விவரம்
 தமிழ் இணையக் கல்விக்கழகம்
தமிழ் இணையக் கல்விக்கழகம்
                                            02 Feb 2017
 பார்வைகள்
பார்வைகள்
                                            162
 பிடித்தவை
பிடித்தவை
                                            0
 பதிவிறக்கங்கள்
பதிவிறக்கங்கள்
                                            14
தமிழரசு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
 
                                 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                    