tva-logo

தமிழரசு : Vol. 8, no. 17 (மார்ச் 1, 1978)

பதிப்பாளர்:

சென்னை , செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு , 1978

Vol. 8, no. 17 (மார்ச் 1, 1978)

வடிவ விளக்கம் :

48 p.

சுருக்கம் :

இந்த இதழில் தமிழக அரசின் 1978/79 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டமன்றப்பேரவை முன் வைத்து மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் ஆற்றிய முழு உரையும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. நாட்டின் முதுகெலும்பான கிராமங்கள் தன்னிறைவு அடையவும், கிராமங்களின் வருமானத்தை பெருக்கவும் கிராமத் தன்னிறைவுத் திட்டம் தொடங்கப்பட உள்ளது என்பது நிதிநிலை அறிக்கையில் காணலாம் ‘அண்ணா எனும் இலக்கியவாதி‘ என்ற தொடர் கட்டுரையின் மூன்றாவது பகுதி இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. அறிவுக் கேணிகளாகத் திகழும் பள்ளிகளின் சீரமைப்பு இயக்கம் தமிழகத்தில் எவ்வாறு மலர்ந்துள்ளது என்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறார் ‘பள்ளிச்சீரமைப்பு‘ என்ற கட்டுரையில், பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள்.

MARC வடிவம் பார்க்க மேற்கோள் பார்க்க

பதிவேற்ற விபரங்கள்

ஆவண இருப்பிடம்

தமிழ் இணையக் கல்விக்கழகம்

27 Jan 2017

பார்வைகள்

42

பிடித்தவை

0

பதிவிறக்க குறியீடு அலகீடு

பதிவிறக்க விருப்பங்கள்

தொடர்புடைய ஆய்விதழ்கள்

தொடர்புடைய விமர்சனங்கள்

எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.