0 0|a சிவக்ஞானப் பாடல் |c இஃது கழுகுமாமலை க்ஷேத்திரத்தில் கோவில் கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஷண்முகப் பெருமான் பேரில் மேற்படியூரிலிருக்கும் குமரதாசன் உலகம்மையம்மாளியற்றியது ; இதைச்சில சிவநேசச் செல்வர்கள் வேண்டுகோளின்படி அவர்களால் உபகரித்த உபசாரப்பொருள்கொண்டு நடுவக்குரிச்சியிலிருக்கும் சர்க்கார் கர்ணன் சொக்கலிங்கம்பிள்ளையால் பதிப்பிக்கப்பெற்றது
0 0|a civakñāṉap pāṭala
_ _|a பாளையங்கோட்டை |a pāḷaiyaṅkōṭṭai |b ஸ்ரீ விஜய லெக்ஷுமீ விலாச அச்சியந்திரசாலை |b srī vijaya lekṣumī vilāca acciyantiracālai |c 1914
_ _|a 100 p.
_ _|a In Tamil
_ 0|a சமயம்
0 _|a சொக்கலிங்கம் பிள்ளை
_ _|8 மறைமலை அடிகள் நூலகம் |8 maṟaimalai aṭikaḷ nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.