0 0|a ஸ்ரீ மகா பாகவதம் :|b1 இரண்டாம் புத்தகம் |c நெல்லி நகர் அருளாளதாசரென்னும் மதுரகவி ஸ்ரீ வரதராஜ ஐயங்கார் அருளியது ; இஃது கோயமுத்தூர் நேடிவ் ஐஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் பரம்பரை வித்துவான் பவாநி பாலைபாரதி முத்துசாமி ஐயர் அவர்கள், கோயமுத்தூர் வித்துவான் கந்தசாமி முதலியார் அவர்கள் மாணாக்கர் மேற்யடியூர் லண்டன் மிஷன் ஐஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் ச. திருச்சிற்றம்பலம் பிள்ளை அவர்கள், காளப்பட்டி வித்துவான் ல. வெ. திருமலைகொண்ட நாயக்கர் அவர்கள் என்னும் மூவராலும் பலதேச ஏட்டுப் பிரதிகளைக்கொண்டு பரிசோதிக்கப்பட்டு அச்சிட்டபிரதிக்கிணங்க, மேற்படி வித்வான் ல. வெ. தி. அவர்கள் குமாரர் தி. வி. சிங்கிரி நாயக்கர் அவர்களிடம் அநுமதிபெற்று பி. நா. சிதம்பர முதலியா ரவர்களது அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.