0 0|a திருநல்லூர் இரட்டைமணிமாலை :|b1 ஸ்ரீ கல்யாணசுந்திரர் பதிகம், ஆண்டார் பதிகம் |c இவை நல்லூர் பிரும்ம ஸ்ரீ இராமநாதைய்யரவர்களால் இயற்றப்பெற்றும்., இராயவேலூர் போலீஸ் டிரெயினிங் ஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் மகா ஸ்ரீ சபாபதி பிள்ளையவர்களால் பார்வையிடப்பெற்றும் கும்பகோணம் நேட்டிவ் ஹை ஸ்கூல் தமிழ்ப்பண்டிதல் பிரும்மஸ்ரீ ஸ்ரீநிவாஸய்யரவர்களால், சோதிக்கப்பெற்றும் நல்லூர் மகா ஸ்ரீ வெங்கடசாமித் தென்கொண்டாரவர்களால் பதிப்பிக்கப்பெற்றது.
0 0|a tirunallūr iraṭṭaimaṇimālai
_ _|a கும்பகோணம் |a Kumpakōṇam |b ஸ்ரீ கிருஷ்ண விலாஸ அச்சுக்கூடம் |b sri kiruṣṇa vilāsa accukkūṭam |c 1920
_ _|a 7 p.
_ _|a In Tamil
_ 0|a இலக்கியம்
0 _|a ஆண்டார் பதிகம், சுந்தரர் பதிகம்
_ _|8 தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம் |8 tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.