0 0|a பக்தவிஜய அவதாரிகை |c இஃது மகாராஷ்டிரா பாஷையிலிருந்து அனேகவருஷங்களுக்குமுன் ஒரு பெரியவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பக்தவிஜயமென்னும் கிரந்தத்தில் இருக்கும் அனேக பக்தர்களுடைய சரித்திரங்களில் 32 சரித்திரங்கள் மட்டும் முதற்பாகமாக அச்சிடப்பட்டிருக்கிறது, அதை சென்னப்பட்டணம் எழும்பூரிலிருந்து இப்போது ஸ்ரீரங்கத்தில் வாசம் செய்துக்கொண்டு ஸ்ரீரங்கநாதன் சந்நிதியில் ஜீர்ணோத்தாரண முதலான கைங்கரியங்கள் செய்துவருகிற கோயில் த. தேவராஜ தாசர் தமிழ் பாஷையில் சந்தர்ப்பத்துக்குத்தக்க அனேகப்பிரமாணங்களைச் சேர்த்து மொழி பெயர்த்து வருவதை அதி சீக்கிரத்தில் அச்சிட்டு வெளிப்படுத்தப்படும். அதில் அவர் இயற்றிய அவதாரிகையை லோகோபகாரமாய் சிலருடைய வேண்டுகோளின்படி அவர்தாமே தமிழில் எழுதினர். அதைச் சிரத்தையோடு வாசிப்பவர்களுக்கு ஆஸ்திக சித்தாந்தங்களெல்லாத்திலும் த்வேஷபுத்தி நீங்கி ஈஸ்வரவிபூதியானசகல சோதனரிடத்திலும் சோதரபுத்தி உண்டாகும் பொருட்டு திருவரங்கம் பெரிய கோயிலில் வசிக்கும் நாகபட்டணம் முனிசிப்பாலிட்டி மாஜி மானேஜராகிய கோ. கோபாலசாமி நாயுடு அவர்களால் பதிப்பிக்கப்பட்டது
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.