0 0|a மாணவர் திருக்குறள் :|b1 இலகுவான மொழிப்புரையுடன் =|b2 வடமாநில கல்வித் திணைக்களத்தின் தமிழ்த்தின விழாவுக்காகவும், எட்டாம் வகுப்புத் தேர்வுக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதின்மூன்று அதிகாரங்கள் மட்டும் |c உரைத்தொகுப்பு : வித்துவான் மு. சபாரத்தினம்
0 0|a māṇavar tirukKuṟaḷ
_ _|a திருத்திய இரண்டாம் பதிப்பு
_ _|a காரைநகர் |a kārainakar |b தமிழ் வளர்ச்சிக் கழகம் |b tamiḻ vaḷarccik kaḻakam |c 1982
_ _|a [28] p.
_ _|a In Tamil
0 0|a சபாரத்தினம், மு.
_ 0|a இலக்கியம்
0 _|a இலங்கையில் கல்வி, எட்டாம் வகுப்பு தமிழ், திருவள்ளுவர், திருக்குறளின் சிறப்பு, கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, அன்பு உடைமை, இனியவை கூறல், செய்ந்நன்றி அறிதல், ஒழுக்கம் உடைமை, அறிவு உடைமை, விருந்து ஓம்பல், இல்வாழ்க்கை, நீத்தார் பெருமை
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.