0 0|a ஸ்ரீமத்பாகவதம் :|b1 முதலாவது இரண்டாவது ஸ்கந்தங்கள் தமிழுரையுடன் |c இச்சிறந்த உரை மஹாமஹோபாத்தியாய வேதாந்தகேஸரி பங்கானாடு ப்ரம்ஹஸ்ரீ கணபதி சாஸ்திரிகள் அவர்களின் முக்கிய சிஷ்யரும், வியாகரண வேதாந்த சாஸ்திரபாரங்கதரும், பாகவதபகவத்கீதோபன்யாஸகரும், சோதிட மந்திர சாஸ்திர வித்வானும் ஆர்யமதஸம்வர்த்தனீ பத்திராதிபருமான ப்ரம்ஹஸ்ரீ கடலங்குடி நடேச சாஸ்திரிகள் அவர்களால் இயற்றி தமது ஆர்யமதஸம்வர்த்தனீ அச்சு இயந்திரசாலையில் அச்சியற்றி சென்னையில் பிரசுரஞ்செய்யப்பட்டது.
0 0|a srimatpākavatam
_ _|a சென்னை |a ceṉṉai |b ஆர்யமதஸம்வர்த்தீனி அச்சு இயந்திரசாலை |b āryamatasamvarttuṉi accu iyantiracālai |c 1935
_ _|a 24, 4, 389 p., [1] leaf of plate
_ _|a Bilingual
_ 0|a இலக்கியம்
_ _|8 மதுரை காமராசர் பல்கலைக்கழகம் |8 maturai kāmarācar palkalaikkaḻakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.