0 _|a திராவிட முன்னேற்றக் கழகம், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு, சமூக நீதி, திராவிட இயக்கம், மீனவர் இலவச வீட்டுவசதித் திட்டம், கலைஞர் வீடுவழங்கும் திட்டம், காவிரி ஆணையம், முல்லை பெரியாறு அணை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், பனகல் அரசர் வரலாறு, ஐந்திணை மரபணுப் பூங்கா, வேளாண்மைப் பல்கலைக்கழகம், தாவரவியல் பூங்கா, வணிக வளாகங்கள், நீர்வள நிலவளத் திட்டம், சக்கரை ஆலைகள், உயர்கல்வித் திட்டம், பள்ளிக் கல்வித்துறை, சமச்சீர் கல்வி, ஊராட்சித் துறை ஐந்தாண்டு சாதனைகள்
_ _|8 சென்னைப் பல்கலைக்கழகம் |8 ceṉṉaip palkalaikkaḻakam
_ _|a TVA_BOK_0065830
நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் - Nationalised books
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.