பிரணாப் முகர்ஜி ஆதரவு கோரி கலைஞரைச் சந்திக்கிறார் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி ஆதரவு கோரி கலைஞரைச் சந்திக்கிறார். (ஜூன் 30, 2012).